எங்களை பற்றி
நம்பிக்கையுடன்
இணைக்கும் பந்தம்
கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த மணமகன் மற்றும் மணமகள்களை
சிறந்த குடும்பங்களுடன் இணைத்து, பல வெற்றிகரமான
திருமணங்களுக்கு பாலமாக இருந்து வருகின்றோம்.
அனுபவம்
சுயவிவரங்கள்
திருமணங்கள்
திருப்தி
எங்கள் பயணம்
2017 ஆம் ஆண்டு திரு. கடம் மாணிக்கம் அவர்களால், கள்ளர் சமூக மக்களுக்கென தனிப்பட்ட மற்றும் நம்பகமான திருமணத் தகவல் சேவையமைப்பு "ஸ்ரீ கரை மேல் அழகர் கல்யாண மாலை" தொடங்கப்பட்டது.
பாரம்பரியம், நம்பிக்கை மற்றும் நேர்மையை அடிப்படையாகக் கொண்டு, இன்று ஆயிரக்கணக்கான குடும்பங்கள் எங்களின் சேவையின் மூலம் இணைந்துள்ளனர்.
நிறுவனர் செய்தி
திருமண தகவல் மையங்களில் பாரம்பரியமான நம்பகமான மற்றும் தரமான திருமணத் தகவல் சேவையை வழங்குவது எங்கள் நோக்கம். உங்கள் நம்பிக்கையே எங்களின் வெற்றி.
கடம் மாணிக்கம்
நிறுவனர்
ஏன் எங்களை தேர்வு செய்ய வேண்டும்?
கள்ளர் சமூகத்திற்கு மட்டும்
கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த தகுதியான மணமகன், மணமகள் தகவல் மையம்.
சரிபார்க்கப்பட்ட சுயவிவரங்கள்
ஒவ்வொரு சுயவிவரமும் முழுமையாக சரிபார்க்கப்பட்டு, உண்மை மற்றும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.
பாதுகாப்பான தகவல் நிர்வாகம்
உங்கள் தகவல்களை பாதுகாப்பாக சேமிப்போம் பராமரிப்போம்.
தனிப்பட்ட ஆலோசனை
உங்கள் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பட்ட முறையில் வழிகாட்டுதல் வழங்கப்படும்.
நேரடி தொடர்பு வசதி
விருப்பம் மற்றும் பொருத்தம் இருப்பவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
அனுபவமிக்க சேவை
பல ஆண்டுகளாக திருமணத் தகவலில் நம்பிக்கையான சேவை செய்து வருகிறோம்.
எங்கள் செயல்முறை
பதிவு செய்யுங்கள்
இலவசமாக பதிவு செய்து உங்கள் தகவலை உருவாக்குங்கள்.
சுயவிவரத்தை உருவாக்குங்கள்
உங்கள் விவரங்களை பதிவு செய்து புகைப்படங்களை பதிவேற்றுங்கள்.
பொருத்தமான வரன் / மணமகள் தேடுங்கள்
உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சுயவிவரங்களை தேடுங்கள்.
குடும்பங்கள் தொடர்பு கொள்ளுங்கள்
விருப்பம் மற்றும் பொருத்தத்துடன் குடும்பங்கள் தொடர்பு கொள்ளலாம்.
திருமணத்தில் இணையுங்கள்
வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து மகிழ்ச்சியாக இணைவார்கள்.
எங்கள் செயல்முறை
எங்கள் சேவை பகுதி
தஞ்சாவூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தோன்றி இன்று தமிழ்நாடு முழுவதும் எங்கள் சேவைகளை வழங்கி வருகிறோம்.
தமிழகம் முழுவதும் சேவை
உங்கள் வாழ்க்கைத் துணையை தேட தயாரா?
இன்றே பதிவு செய்து உங்கள் சிறந்த வாழ்க்கைத் துணையை கண்டறியுங்கள்.